'முன்றில்' கருத்தரங்க உரைகள்

1991- ஜுலை 12, 13, 14 சென்னையில் மா. அரங்கநாதன் ‘முன்றில்’ இலக்கிய அமைப்பு சார்பில் நடத்திய ‘எண்பதுகளில் கலை, இலக்கியம்’ கருத்தரங்கு இன்னும் ஈடுசொல்லவியலாததாக கலை, இலக்கிய விமர்சகர்களால் அறியப்படுகிறது.

படைப்பின் அனைத்துக் தளங்களைச் சார்ந்த படைப்பாளிகளை ஒருங்கிணைத்து தமிழின் சாதனைகள் மற்றும் சோதனை முயற்சிகளை ஆவணப்படுத்திய சாதனையை இக்கருத்தரங்கு நிகழ்த்தியது.

தமிழின் ஆகச்சிறந்த படைப்பாளிகள், விமர்சகர்கள் இலக்கியவாதிகளின் பங்களிப்பு 21 ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு ஒரு பொக்கிஷமாக இந்த வலைத்தளம் மூலம் இலக்கிய உலகிற்கு வழங்கப்படுகிறது.

முதல் அமர்வு: சிறுகதை
இரண்டாவது அமர்வு: நாடகம்
மூன்றாவது அமர்வு: நாடகம்
நான்காவது அமர்வு: நாடகம்
ஐந்தாவது அமர்வு: சிறுகதை
ஆறாவது அமர்வு: சிறுகதை
ஏழாவது அமர்வு: நாடகம்
எட்டாவது அமர்வு: நாடகம்

அழைப்பிதழைப் பார்க்க இங்கே சொடுக்கவும்...

Scroll to Top